இரங்கல் திருப்பலி

கடந்த காலத்தில் ஈழத்தில் இறந்த எமது மக்களுக்காய்  இரங்கல் திருப்பலி

இடம்: பேர்கன் புனித பவுல் தேவாலயம்

காலம்: 18.05.2010 செவ்வாய்க்கிழமை

நேரம்: 20.00

 

ஒழுங்கமைப்பு

பேர்கன் தமிழர் சங்கம்